நயன்தாரா வீடு மாறினார்
நயன்தாராவின் சொந்த ஊர், கேரள மாநிலம் திருவல்லா. அவர் சினிமாவுக்கு அறிமுகமானது முதல் அங்குதான் வசித்து வந்தார். இப்போது அவர் திருவல்லாவில் இருந்து கொச்சிக்கு குடிபெயர்ந்து விட்டார். கொச்சியில் புது வீடு வாங்கி குடியேறி இருக்கிறார்!
SOURCE: DAILY THANDHI
No comments:
Post a Comment