Tuesday, July 8, 2014

3–வது முறையாக இணைகிறார்கள்


குஷ்புவை போன்ற தோற்றம் கொண்ட ஹன்சிகா, சுந்தர் சி. டைரக்ஷனில் முதன்முதலாக, ‘தீயா வேலை செய்யணும் குமாரு’ படத்தில் நடித்தார். இரண்டாவதாக, ‘அரண்மனை’ படத்திலும் சுந்தர் சி. டைரக்ஷனில் ஹன்சிகா இணைந்தார்.

அடுத்து விஷால் கதாநாயகனாக நடிக்க, சுந்தர் சி. டைரக்டு செய்ய இருக்கும் புதிய படத்திலும் ஹன்சிகாதான் கதாநாயகி. இந்த படத்தின் மூலம் சுந்தர் சி.யும், ஹன்சிகாவும் மூன்றாவது முறையாக இணைகிறார்கள்!

SOURCE: DAILY THANDHI

No comments:

Post a Comment