Thursday, April 3, 2014

சங்கரின் இயக்கத்தில் அஜித்துடன் ஜோடி சேரவுள்ள ஐஸ்வர்யா ராய்!

அஜித் இயக்கத்தில் ஷங்கர் நடிக்கவிருப்பதாக தகவல்கள் கசிந்துள்ளன.
சிறுத்தை சிவா இயக்கத்தில் நடித்த ‘வீரம்’ படத்தை அடுத்து அஜித் தற்போது, கெளதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார்.
இந்நிலையில் அஜித்திற்கு ஷங்கர் தன்னை சந்திக்க வருமாறு https://www.facebook.com/pages/Dindigul-Times/273810626119794அழைப்புவிடுத்திருக்கிறார்.
அந்த சந்திப்பின் போது, அஜித்திடம் ஒரு கதையைப் பற்றி ஷங்கர் சொல்லியிருக்கிறார். உடனடியாக அஜித் அக்கதையில் நடிக்க சம்மதம் தெரிவித்துவிட்டாராம்.
மேலு அஜித்துக்கு ஜோடியாக ஐஸ்வர்யாக ராய் நடிக்கவிருக்கிறாராம்.
படத்தில் அஜித்திற்கு இரட்டை வேடமாம். அது மட்டும் இல்லாமல், ஐஸ்வர்யாராய்க்கும் இரட்டை வேடமாம்!

No comments:

Post a Comment