லிங்குசாமி இயக்கத்தில் வெளிவர உள்ள அஞ்சான் வரும் ஆகஸ்ட் 15 ஆம் தேதி ரிலீஸ் செய்ய உள்ளனர்.
சூர்யா சமந்தா நடிப்பில், சந்தோஷ் சிவன் ஒளிப்பதிவில் வெளிவர இருக்கும் இப்படத்திற்கு இசையமைக்கிறார் யுவன் சங்கர் ராஜா.
தற்போது அஞ்சான் படத்தின் மூலமாக தமிழ் சினிமாவில் எண்ட்ரி கொடுக்க இருக்கிறார் பாலிவுட் குயின் கரீனா கபூர் என்று தகவல் வெளியாகியுள்ளது.
பல வாய்ப்புகள் தமிழ் சினிமாவிலிருந்து வந்தும் ஒரு நல்ல படத்திற்காக காத்திருந்த கரீனா தற்போது அஞ்சான் படத்தில் கமிட்டாகி இருக்கிறாராம்.
இப்படத்தில் கரீனாவோட படபிடிப்பை முடிப்பதற்காக சூர்யா தனது தேதியை தள்ளி வைத்துக்கொண்டாராம்.
இப்படத்தின் மூலமாக இந்த பாலிவுட் குயின் தமிழில் தொடர்ந்த நடிப்பாரா என்ற கேள்விகள் ரசிகர்களிடையே எழுந்துள்ளது.
https://www.facebook.com/pages/Dindigul-Times/273810626119794

No comments:
Post a Comment