தல நடிக்கும் படத்தை இயக்குறவர் ஆயிரம் யானையை காக்குற இயக்குனர். இந்த படத்துக்கு இசை அமைக்கிறவர் இசை அமைப்பாளர். படத்துக்கு பேக்கேஜா ஒரு சி சம்பளம். பாட்டு முடிச்சு கொடுத்ததும், பாதியையும், பின்னணி இசை முடிச்சு கொடுத்ததும் ரிலீசுக்கு முன்னாடி மீதியையும் கொடுத்திடணும்ங்றதுதான் அக்ரிமெண்டாம். காரணம் ஆயிரம் யானைகளை காக்கும் இயக்குனர் சம்பள விஷயத்தில் அத்தனை கெட்டி கிடையாதாம். ஒண்ணா இருந்த இருவரும் பிரிஞ்சதே பண விவகாரத்தால்தானாம். அதனால்தான் இந்த முறை இசை அமைப்பு முன்ஜாக்கிரதை செயல்பட்டாராம். தலயும், தயாரிப்பாளரும் இந்த டீலுக்கு ஓகே சொல்ல இசை அமைப்பு பணி வேகமாக நடந்துகிட்டிருக்காம்.
SOURCE: DINAMALAR

No comments:
Post a Comment