நடிகை கத்ரீனா கைப்பை படப்பிடிப்பில் நடிகர் ஹிரித்திக் ரோஷன் நிஜமாகவே அடித்து விட்டதால் முகத்தில் வீக்கமடைந்து வீட்டில் ஓய்வெடுத்து வருகிறார் கத்ரீனா கைப். ஹாலிவுட்டில் வெளிவந்த 'நைட் அன்ட் டே' என்ற படத்தின் ரீமேக்காக இந்தியில் தயாராகி வரும் 'பேன்ங் பேன்ங்' என்ற படத்தின் படப்பிடிப்பில்தான் இந்த சம்பவம் நடந்துள்ளது. அதன் பின் உடனடியாக படப்பிடிப்பு நிறுத்தப்பட்டு விட்டுள்ளது. இதன் பின் மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற கத்ரீனாவை மருத்துவர்கள் ஓய்வு எடுக்கும்படி வலியுறுத்தினார்களாம். இதனால் கடந்த ஒரு வாரமாகவே அவர் ஓய்வில் இருந்து வருகிறார்.

No comments:
Post a Comment