சத்தியமூர்த்திபவனுக்கு
வந்த நடிகர் கார்த்திக், காங்கிரஸ் மாநில தலைவர் ஞானதேசிகனை சந்தித்தார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய கார்த்தி, காங்கிரஸ் கட்சிக்கு, நாடாளும்
மக்கள் கட்சி ஆதரவு அளிப்பதாக தெரிவித்தார்.
மேலும்
காங்கிரஸ் கட்சி வேட்பாளர்களை ஆதரித்து நடிகர் கார்த்திக் பிரச்சாரம்
செய்ய உள்ளார். இதேபோல் முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி சிவகாமியும் காங்கிரஸ்
கட்சிக்கு ஆதரவு தெரிவித்துள்ளார். இருவரையும் காங்கிரஸ் நிர்வாகிகள்
சால்வை அணிவித்து வரவேற்றனர்.THANKS: NAKHEERAN

No comments:
Post a Comment