அஜித், கௌதம் மேனன் படத்தின் படப்பிடிப்பு ஏப்ரல் 9ம் தேதி தொடங்கவுள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு தற்போது வெளிவந்துள்ளது.
மேலும் படத்தில் அஜித்துடன் நடிக்க இருக்கும் நடிகர், நடிகைகள் மற்றும் டெக்னீஷியன்களை பற்றி விரைவில் அறிவிப்பதாக தெரிவித்து இருந்தனர்.
தற்போது கௌதம் மேனன் தனது டிவிட்டர் பக்கத்தில், அஜித் படத்தை பற்றி கூறியிருந்தார்
இது வரை ரசிகர்கள் மிகவும் பொறுமையாக காத்திருந்ததுக்கு ரொம்பவும் நன்றி மற்றும் படத்தின் கலைஞர்களை பற்றி அறிவிக்க நான் ஆவலாக உள்ளேன் என்று தெரிவித்தார்
அதே சமயம் இந்த படத்தின் இசையமைப்பாளர் ரொம்பவும் ஸ்பெஷல், நான் இசையமைப்பாளர் பற்றி அறிவிக்க காத்திருக்கேன் என்றார்

No comments:
Post a Comment