Sunday, March 23, 2014

தனுஷை குழப்பிய விஜய்!

தனுஷை குழப்பிய விஜய்!

மயக்கம் என்ன, நய்யாண்டி மற்றும் மரியான் என, பல படங்கள் தோல்விஅடைந்து, தனுஷின் மார்க்கெட் சரிந்து விட்டதால், நேரடி படங்களில் நடிப்பதை விட, பிறமொழிகளில், ஹிட்டான படங்களின் தமிழ் ரீ-மேக்கில் நடிப்பதில், அதிக ஆர்வம் காட்டுகிறார். அந்த வகையில், கன்னடத்தில், சமீபத்தில், வெளியாகி ஓடிக் கொண்டிருக்கும், உக்ரம் என்ற படத்தை, தமிழில் ரீ-மேக் செய்து, நடிக்க திட்டமிட்டுள்ளார் தனுஷ். ஆனால், இப்படம் பற்றி, விஜய்க்கு, சிலர் தகவல் கொடுக்க, அவரும், அப்படத்தை பார்த்துள்ளார். அதனால், ஒருவேளை தனக்கு முன்பே, அதன் ரீ-மேக் உரிமையை, விஜய் கைப்பற்றி விடுவாரோ என்று, குழம்பிப் போயிருக்கிறார் தனுஷ்.
Source: dinamalar

No comments:

Post a Comment