நலமாக இருக்கிறேன்; நான் இறந்ததாக வதந்தி: எம்.எஸ்.பாஸ்கர்
தமிழ் திரையுலகில் முன்னணி காமெடியர் மற்றும் குணசித்திர நடிகராக எம்.எஸ்.பாஸ்கர் இருக்கிறார். அவர் இறந்து போனதாக திடீர் வதந்தி பரவியது. இணைய தளங்களில் அவரது புகைப்படத்துடன் இச்செய்தி வெளியானது. இதனால் படஉலகினர் அதிர்ச்சியடைந்தனர். எம்.எஸ்.பாஸ்கருக்கு ஏராளமானோர் போன் செய்தனர். அவர் சிரித்துக் கொண்டே நான் நலமாக இருக்கிறேன் என பதில் அளித்தார். அதன் பிறகே உறவினர்களும் ரசிகர்களும் நிம்மதி அடைந்தனர்.
SOURCE: MAALAIMALAR
No comments:
Post a Comment