விஸ்வரூபம் - 2 மற்றும்
ஜெய்ஹிந்த் - 2 என, பல படங்களின் இரண்டாம் பாகம் வளர்ந்து கொண்டிருப்பதைத்
தொடர்ந்து தற்போது, ஐ படத்தை இயக்கி வரும் ஷங்கருக்கும், ஏற்கனவே தான்
இயக்கி, கமல் நடித்த, இந்தியன் மற்றும் ரஜினி நடித்த, எந்திரன் ஆகிய
படங்களின் இரண்டாம் பாகத்தை இயக்கும் ஆசை ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து அவர்,
ரஜினி, கமலிடம் பேச்சுவார்த்தை நடத்தியபோது, இருவருமே சம்மதம் தெரிவித்து
உள்ளனர். அதனால், அடுத்தடுத்து, இந்தியன் மற்றும் எந்திரன் படங்களை முன்பு
இயக்கியதை விட, பிரம்மாண்ட பட்ஜெட்டில் இயக்க, தயாராகிக் கொண்டிருக்கிறார்
ஷங்கர்.
SOURCE: DINAMALAR
SOURCE: DINAMALAR

No comments:
Post a Comment