காதல் கலந்த காமெடி கதைகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து நடித்து வந்த
ஆர்யா, ‘புறம்போக்கு, மீகாமன் படங்களில் ஆக் ஷன் நடிகராகியுள்ளார். இதில்,
‘புறம்போக்கு படத்தில், சர்வதேச திருடனாக நடிக்கிறாராம். இதனால்,
உற்சாகத்தில் இருக்கிறார், ஆர்யா. ‘
திருடனாக நடிப்பதில், அப்படி என்ன சந்தோஷம்? என, அவரிடம் கேட்டபோது, ‘என்ன, இப்படி கேட்டு விட்டீர்கள்? பில்லா, ஆரம்பம் போன்ற படங்களில், நெகடிவ் ரோல்களில், நடித்த அஜீத்துக்கு, ரசிகர்களிடம் எவ்வளவு வரவேற்பு கிடைத்தது. அதுபோல், எனக்கும் வரவேற்பு கிடைக்கும் அல்லவா என்கிறார்.

No comments:
Post a Comment