Saturday, April 19, 2014

நடிப்பின் அனுபவத்தை வெளிப்படுத்தும் சிநேகா!

திருமணத்திற்கு முன் வரை, சிரிப்பை மட்டுமே தன் முகத்தில் பிரதிபலித்து வந்த சினேகா,
தற்போது நாயகியாக நடித்துள்ள, ஒரு புது படத்தில், முதன் முறையாக, வலியை தன் முகத்தில் வெளிப்படுத்தி நடித்துள்ளார்.அவர் கூறுகையில், ‘இனிமேல் நான் நடிக்கிற ஒவ்வொரு ரோலும் பேசப்பட வேண்டும் என்று நினைக்கிறேன். அதனால் தான், இந்த படத்தில் குடும்பத்
தலைவியாக நடித்துள்ளேன். இதுவரை, நடிப்பில் நான் பெற்ற அனுபவத்தைக் வைத்து,
பக்குவமான நடிப்பை, இந்த படத்தில் வெளிப்படுத்துகிறேன்’ என்கிறார் சினேகா.

No comments:

Post a Comment