ஆம்பல் நடிகை முன்பக்கமும் பின்பக்கமும் அறுவை சிகிச்சை செய்துள்ளதால் சற்றே பூசினாற்போன்ற தோற்றத்தில் இருக்கிறாராம்!
நட்பு நடிகை நடிப்பதில் அவரது கணவருக்குக் கொஞ்சமும் விருப்பமில்லையாம். ''நான் சொல்லியும் கேக்க மாட்டேங்கிறா'' என்று புலம்புகிறாராம்!
ரெட் படத்து விழா மேடையில் கறுப்பு நடிகருக்கும் ஆனை நாயகிக்கும் இடையிலான கெமிஸ்ட்ரி பற்றியே எல்லோரும் புகழ்ந்து பேச, 'அப்படி என்னதான் அவகிட்ட இருக்கோ?’ என்று பக்கத்தில் இருந்த வித்தியாச இயக்குநரிடம் அங்கலாய்த்தாராம் இனிய நடிகை!
தலைவர் கட்சியிலிருந்து ஒதுங்கியிருக்கும் அருவா நடிகர் விரைவில் ஆளும் கட்சியில் ஐக்கியம் ஆகிவிடுவார் என்று சொல்லப்படுகிறது! SOURCE: VIKATAN
No comments:
Post a Comment