புதுச்சேரியில் பாட்டாளி மக்கள் கட்சி போட்டியிடுவது உறுதி என, அக்கட்சியின் செயலாளரும் வேட்பாளருமான அனந்தராமன் தெரிவித்துள்ளார்.
செய்தியாளர்களிடம் பேசிய அவர், என்.ஆர். காங்கிரஸ் கட்சி போட்டியிடும் என அறிவித்திருப்பது, தன்னிச்சையான செயல் என்று குற்றம்சாட்டினார். பாரதிய ஜனதா கட்சி கூட்டணியில் அங்கம் வகிக்கும் இரு கட்சிகளும், புதுச்சேரியில் வேட்பாளர்களை அறிவித்துள்ளன
source: puthyathalaimurai.

No comments:
Post a Comment