மகேஷ் பாபுவுடன் ஜோடி சேர சமந்தா மறுத்துவிட்டதாக கூறப்படுகின்றது.
சமீபத்தில் மகேஷ்பாபு பட போஸ்டரை பார்த்து சமந்தா கொதிப்படைந்தார். அதில் பட ஹீரோயினை நாயை போல் சித்தரித்து இருப்பதாக டுவிட்டரில் கண்டனம் தெரிவித்தார்.
சமீபத்தில் மகேஷ்பாபு பட போஸ்டரை பார்த்து சமந்தா கொதிப்படைந்தார். அதில் பட ஹீரோயினை நாயை போல் சித்தரித்து இருப்பதாக டுவிட்டரில் கண்டனம் தெரிவித்தார்.
பதிலுக்கு சமந்தாவை மகேஷ்பாபு ரசிகர்கள் சாடினர். ரசிகர்களை மகேஷ்பாபு தடுக்கவில்லை. மறைமுகமாக சமந்தா, மகேஷ்பாபு இடையே மோதல் ஏற்பட்டது.
இந்நிலையில் அவருக்கு ஜோடியாக நடிக்க மணிரத்னம் தரப்பில் கேட்டபோதுதான் சமந்தா நடிக்க மறுத்துவிட்டதாக சொல்லப்படுகிறது.
சமந்தா தற்போது தமிழில் பிசியாக நடித்து வருகிறார்.
SOURCE: TAMIL FILM NEWS

No comments:
Post a Comment